CATEGORY

அரசியல்

முன்னாள் , இந்நாள் ஜனாதிபதிகளுடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதா உல்லா

  சிறுபான்மை இனங்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் இம்முறை பிரதான அரசியல் கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.  காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் எ.எல்.எம்...

மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற காங்கிரஸின் மேதினம்

க.கிஷாந்தன்    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. இக்கூட்டம் நுவரெலியா நகர மத்தியில் 01.05.2016 அன்று இடம்பெற்றது. நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின்  மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட...

ஹம்பாந்தோட்டை துறைமுகம் பிரதான வர்த்தக மையமாக மாற்றப்படும் – அமச்சர் சுஜீவ

  நாட்டில் சாதக மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஓராண்டு கால அவகாசத்தை கோரியுள்ளது. ராஜாங்க அமச்சர் சுஜீவ சேனசிங்க இது பற்றிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். அபிவிருத்தியின் சரியான பெறுபேறுகளை பெற்று;ககொள்ள ஓராண்டு கால அவகாசம் தேவை...

தேசியப்பட்டியல் 25 கோடிக்கு ஏலம்

  எம் குரல் வளைகளில் கத்தியும், தலைகளில் துப்பாக்கியும் வைக்கப்பட்டு எம் உயிர்களும் உடமைகளும் உத்தரவாதமற்று, நிர்கதியாக்கப்பட்டுக்கிடந்த ஓர் பயங்கரமான காலகட்டத்தில் எம் சமூகம் விடுதலையடைய வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் விமோசனம் பொறவேண்டும்  சுபிட்சம்...

தமிழ் நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் : மோடி – சோனியா பிரசாரம்

  தமிழக சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் தொடங்கிவிட்டது. ஓட்டுப்பதிவுக்கு சரியாக இன்னும் 15 நாட்களே உள்ளதால் கட்சித்தலைவர்கள் தொகுதிகளை முற்றுகையிட்டுள்ளனர். வேட்பாளர்கள் தெரு, தெருவாக சென்று ஆதரவு திரட்டி வரும் நிலையில்...

JVP யின் மே தின நிகழ்வுகள் தெகிவளையில் ஆரம்பம்

  மக்கள் விடுதலை முன்னணி தமது மே தின ஊர்வலத்தை தற்போது தெஹிவளை எஸ்.டீ.எஸ்.ஜயசிங்க விளையாட்டு மைதானத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது. இந்த ஊர்வலம் முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. முன்னணியை...

பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு தனது ஒத்துழைப்புகளை வழங்கியிருப்பார்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின...

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சியினருடன் சிறந்த தொடர்புகள் இருந்தன : ஜனாதிபதி

  அரசாங்கம் செய்யும் சிறந்த பணிகளை அரசாங்க தரப்பினர் மக்கள் மத்திக்கு கொண்டு செல்வதில்லை எனவும் இதனால், எதிர்த் தரப்பினருக்கு அரசாங்கம் செய்யாத விடயங்களை பற்றி பேச இடம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

தற்­போது தலை­வ­ரிடம் செய­லாளர் நீதி கேட்­ப­தனால் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது : பசீர் சேகு­தாவூத்

மு.கா.வின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் கேசரிக்கு வழங்கிய பேட்டி  நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன்    முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் முரண்­பாடு எழு­வது இது முதற் தட­வை­யல்ல. பெருந்­த­லைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மர­ணித்த பின்னர் பல பிரச்­சி­னைகள் எழுந்­தன. அப்­போ­தெல்லாம்...

மார்க் சுக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக ரூ.80 கோடியை செலவிடும் பேஸ்புக்

  பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது உரிமையாளரின் பாதுகாப்பிற்காக சென்ற ஆண்டு மட்டும் ரூ.28 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ம் ஆண்டு ரூ.17.49 கோடியையும், 2014-ம் ஆண்டில் ரூ.36.96 கோடியையும் அவரது...

அண்மைய செய்திகள்