CATEGORY

உலகம்

இஸ்ரேலுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மிரட்டல்

நாங்கள் எப்போதும் ஈரானுக்கு ஆதரவாக நிற்போம், நமது நட்பு நாடான ஈரானுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலுக்கும் உறுதியுடன் பதிலடி கொடுப்போம். உலக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான இஸ்ரேல், தவறு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்....

இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் தயாராக வேண்டும் – புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர்

இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் தயாராக வேண்டும் என அந்நாட்டின் புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர் தெரிவித்துள்ளார். புதிய இராணுவ ஜெனரலாக கடமையேற்ற அவர் நேற்று (23.07.2024) ஆற்றிய...

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி, காசாவுக்கு உதவியை அதிகரிக்க வேண்டும்

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் மன்னர் அப்துல்லா II ஐ பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது  டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று சந்திருந்தார் . பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் போரை...

லோக்சபாவில் பிரதமர் மோடியை பேச விடாமல் தடுக்க எதிர்க்கட்சியினர் முயற்சி , ஜனநாயக மரபுகளில் இத்தகைய செயல்களுக்கு இடமில்லை என்கின்றார் மோடி !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின், முதல் பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். முன்னதாக, செய்தியாளர்களை நேற்று சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: அனைத்து...

“வஞ்சகன் பைடன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவன் ” – டொனால்ட் ட்ரம்ப்

  அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் , இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "வஞ்சகன் பைடன்...

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள்...

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் ஆணவத்தை அடக்குவோம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

‛‛ வரவிருக்கும் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் ஆணவத்தை அடக்குவோம்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த...

யெமன் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்

  இஸ்ரேல் பல விமான தாக்குதல்களையெமன் கடற்கரை நகரமான ஹுதைதாவைத்    தாக்கியுள்ளதாகயெமனின் அல்-மஸிரா டிவி செய்தி வெளியிட்டுள்ளது . அல்-மஸிரா டிவி தெரிவித்ததாவது, இந்தத் தாக்குதல் ஹுதைதாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு வசதிகளையும் மின்சார...

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவுள்ளது

உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை...

அணு ஆயுதங்களை பெலாரசுக்கு நகர்த்துகின்றது ரஷ்யா

ரஷ்யா தனது அணுஆயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்தார். தடைசெய்யப்பட்ட யுரேனியம் உள்ளடக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்க முன் வந்ததை காரணம் காண்பித்தே புடின் இந்த...

அண்மைய செய்திகள்