நாங்கள் எப்போதும் ஈரானுக்கு ஆதரவாக நிற்போம், நமது நட்பு நாடான ஈரானுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலுக்கும் உறுதியுடன் பதிலடி கொடுப்போம்.
உலக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான இஸ்ரேல், தவறு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். என்று இஸ்ரேலுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார் .