சிறுபான்மை இனங்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் இம்முறை பிரதான அரசியல் கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் எ.எல்.எம் அதா உல்லா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.