CATEGORY

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ?

          இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சரின் பதவிக்காலம் உலகக் கோப்பையுடன் முடிவடைந்து விட்டது. புதிய பயிற்சியாளரை...

சிநேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி !

vk;.I.rk;RjPd;   fy;Kid rdpnksd;l; tpisahl;Lf;fofk; rpj;jpiu Gj;jhz;il Kd;dpl;L rpNdf Gu;tkhd cijge;jhl;lg;  Nghl;b fy;Kid re;jhq;Nfzp tpisahl;L ikjhdj;jpy; New;W 14.14.2015 gp.g4.00 kzpf;F eilngw;wJ. mDuhjGuk; rfpupad; tpisahl;Lf;fofKk; rdpnksz;l; tpisahl;L fofKk; rpNdf Gu;tkhf...

சித்திரை விளையாட்டு விழா

(எம்.எம்.ஜபீர்)   சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அன்னமலை சக்தி இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விளையாட்டு விழா நேற்று(16)  வியாழக்கிழமை சக்தி இளைஞர் கழகம் தலைவர் சு.பார்தீபன் தலைமையில் சக்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  ...

பஞ்சாபை வென்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது டெல்லி!

   ஐபிஎல் டி20  இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முன்னதாக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது....

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வென்றது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

 ஐபிஎல்  டி20 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 166 ரன்கள் எடுத்தது. முன்னதாக டாஸ் வென்ற சன் ரைசர்ஸ்...

டெல்லியை இறுதி பந்தில் வெற்றி கொண்டது ராஜஸ்தான்!

 ஐபிஎல் டி20 தொடரின்  இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை...

கொல்கத்தா அணியை வீழ்த்தியது பெங்களூரு

  ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.  இதில் நாணயச் சுழற்ச்சியில் வெற்றி பெற்ற ராயல்...

மெக்கலத்தின் சத உதவியுடன் ஐதராபாத்தை வென்றது சென்னை

 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுபெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை...

அரை இறுதி போட்டிக்கு தெரிவானது லிவெர்பூல்

 இங்கிலாந்தின் நொக்அவுட் போட்டித்தொடரான எப்ஏயில் 1:0 என்ற கணக்கில் பிளக்பேர்ன் அணியை தோற்கடித்து லிவர்பூல் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் பிலிப்பி கொத்தின்கோ பெற்ற...

ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் – பிசிசிஐ யிடம் முறைப்பாடு

      2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்டம் விவகார வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஐபிஎல் சூதாட்டம் பூதம் கிளம்பி உள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் ஒருவர், "ஸ்போர்ட்...

அண்மைய செய்திகள்