சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனையை செயற்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டம் வெற்றியளிக்குமா ?

 

  • 2028ஆம் ஆண்டளவில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 15% வரி வருமானமாக இருக்க வேண்டும்.
  • இதை அடையவே, அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

டிஜிட்டல் சேவைகள் மீதான புதிய வரி

அண்மையில் நிதி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை அடிப்படையில்:

  • அனைத்து டிஜிட்டல் வழியாக வழங்கப்படும் சேவைகளுக்கும் 18% வரி (VAT) அறவிடப்படும்.
    • இது streaming services, software subscriptions, cloud services, online education, போன்ற சேவைகளுக்குப் பொருந்தும்.
  • டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையில் ஒரு செயலகத்தை (local office) கட்டாயமாக அமைக்க வேண்டும்.
  • இல்லையெனில், அந்த நிறுவனத்திற்கு இலங்கையில் சேவைகள் வழங்க அனுமதி மறுக்கப்படும்.
  • வரி வசூலை அதிகரித்து, சர்வதேச நாணய நிதிய நிறுவனங்களின் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது.
  • வரிவெடிப்பு தவிர்க்க, அனைத்து வருமான மூலங்களிலிருந்தும் வரியை சேகரிப்பது.
  • Netflix, Amazon Prime, Microsoft, Google போன்ற நிறுவனங்கள் இலங்கையில் சேவையைத் தொடர விரும்பினால்:
    • 18% VAT கட்ட வேண்டும்
    • இலங்கையில் நிறுவன செயலகம் அமைப்பது கட்டாயம்