டெல்லியை இறுதி பந்தில் வெற்றி கொண்டது ராஜஸ்தான்!

210453.3

 ஐபிஎல் டி20 தொடரின்  இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு  செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள்  எடுத்தது.

 பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடைசி பந்தில் பரபரப்பான வெற்றியை பெற்றது. 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.