CATEGORY

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் ?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மறைவைத் தொடர்ந்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள்,...

சாய்ந்தமருது விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் !

  -எம்.வை.அமீர் -  சாய்ந்தமருது உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் பொறியலாளர் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் விளையாட்டு...

பங்களாதேஷின் களத்தடுப்பை காட்டிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமானது – பயிற்றுவிப்பாளர் !

இலங்கை அணிக்கு இடைக்கால களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இணைக்கப்பட்டுள்ள ஜெரோம் ஜயரத்ன ஆசியாவியேயே மிக மோசமான களத்தடுப்பாக இலங்கை அணியின் களத்தடுப்பை வர்ணித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியினைக் காட்டிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமாகக் காணப்படுவதாக...

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது !

எஸ்.அஷ்ரப்கான் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அன்மையில் நடைபெற்றது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழத்துடன் மோதி 05 இற்கு பூச்சியம் (5-0) என்ற கோல் கணக்கில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இருஅணி வீரர்களும் மிகத்...

”2015 ஆம் ஆண்டின் “வைத்திய அத்தியட்சகர்” கிரிகெட் சுற்றுப்போட்டி சம்பியன் !

அபு அலா  அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் 2015 ஆம் ஆண்டுக்கான “வைத்திய அத்தியட்சகர்” கிண்ண அணிக்கு 6 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அணியினர் 2 விகெட்டுக்களினால் வெற்றிபெற்று இவ்வருடத்துக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. அட்டாளைச்சேனை...

உலக டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா முதலிடம் !

உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று (15) வெளியிடிருந்தது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 20 இடங்கள் முன்னேறி தனது சிறந்த...

மார்சியானோவின் சாதனையை சமப்படுத்தினார் மேவெதர் !

மேவெதர் 5 வெவ்வேறு எடைப் பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டங்களை  வென்றுள்ளார் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃப்ளொய்ட் மேவெதர், ஒரு தோல்விகூட இல்லாமல் 49 வெற்றிகளைப் பெற்று மறைந்த பழம்பெரும் குத்துச்சண்டை வீரர் ராக்கி...

தோனியின் எதிர்காலம்….?

    இந்திய அணி 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளின் காலிறுதிப்போட்டிகளுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அதே ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக்கிண்ண போட்டிகளுக்கு தோனி அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். அது முதல் ஆரம்பித்த தோனியின் வெற்றிப்பயணம் 2011...

மாவட்டத்தில் வெற்றிபெற்ற சோபர் இளைஞர் கழகம் தேசிய ரீதிக்கு தகுதி!

அபு அலா  அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட இளைஞர் கழகங்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கியதுடன் தேசிய ரீதியில் விளையாட தகுதியும் பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட பிரதேச...

சங்காவின் சதத்தால் சர்ரேக்கு வெற்றி !

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அண்மையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்தின் கவுன்டி அணியான சர்ரே அணிக்காக இவர்...

அண்மைய செய்திகள்