கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது !

எஸ்.அஷ்ரப்கான்

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அன்மையில் நடைபெற்றது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழத்துடன் மோதி 05 இற்கு பூச்சியம் (5-0) என்ற கோல் கணக்கில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இருஅணி வீரர்களும் மிகத் திறமையான அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சனி மௌன்ட் வி_Fotor

பிளைங் ஹோர்ஸ்_Fotor