எஸ்.எம்.அறூஸ்
அனுராதபுரம் உள்ளக அரங்கில் நடைபெற்ற 9 மாகாணங்கள் பங்கு பற்றிய 41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.பால்ராஜ் காட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும்,75 கிலோ...
இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடரை மீண்டும் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருந்தன.
அதன்படி இரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20...
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான்
அகில இலங்கை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு எப்.சீ. அணிக்கும், இராணுவ அணிக்குமிடையில் இன்று (05) சனிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில்இடம்பெற்றது.
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் கொழும்பு எப்.சீ அணிவெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டி நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான் விஜயசூரியஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வைத்தனர்.
உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வியடைந்துள்ளது.
ராய்ப்பூரில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜெர்மனி...
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி மற்றும் ரகானேவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா– தென் ஆப்பிரிக்கா...
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி ரகானேவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 334 ரன்கள் சேர்த்தது....
இந்தியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்ங்கை தேர்வு செய்த இந்திய அணி...
அஷ்ரப் ஏ சமத்
2016-2017 ஆம் ஆண்டுக்கு இலங்கை கிறிக்கட் சபையின் புதிய தலைமைப்பதவிக்கு பிரதி சாபாநாயகா் திலங்க சுமதிபாலவும் உப தலைவராக ஜயந்த தர்மதாசவும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனா். இவ் நல்லாட்சியில்...
இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரண்டன் மெக்கலம் தலைமையிலான 12 பேர் கொண்ட நியூசிலாந்து அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத...
138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறியது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்...