CATEGORY

விளையாட்டு

நிர்ப்பந்தத்தால் ஓய்வு முடிவை எடுத்தேன் – சந்தர்பால் விளக்கம் !

ஓய்வு பெற்றால் மட்டுமே மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவை எடுத்ததாக சந்தர்பால்...

மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை!

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை­வி­தித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பாகிஸ்­தானில்...

ஒலிம்பிக் போட்டியில் ஹிஜாப் அணிந்த முதலாவது அமெரிக்க முஸ்லிம் பெண் இப்தாஜ் முஹம்மட்!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   2016ம் ஆண்டுக்கான பருவகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் ஆரம்பிப்பதற்க்கு ஒரு மாத காலம் இருக்கையில் ஒலிப்பிக் விளையாட்டு போட்டிகளில் முக்கிய போட்டியாக இடம் பெற்று வரும் பெண்கள் சப்றே...

களுவிதாரன ஆசிய கிரிக்கெட் தொடருக்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவில் நியமனம் !

    இலங்கை கிரிக்கெட் ஏ அணியின் முன்னாள் தலைவரான ரொமேஷ் களுவிதாரன ஆசிய கிரிக்கெட் தொடருக்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் பொறுப்பை...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட் !

 பெப்ரவரி 01 ஆம் திகதி தனது கடைமைகளை போர்ட் பொறுப்பேற்கின்றார். 45 மாதங்களுக்கு குறித்த பதவியினை இவர் வகிக்கவுள்ளார். கடந்த வருடமே இவர் இந்த பதவியை பொறுபேற்க இருந்த போதும் இலங்கை கிரிக்கெட்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி !

   ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி,...

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டி பெரோஸ் ஷா கோட்லாவில் நடக்குமா ?

   இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 31-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20...

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்றுடன் ஆரம்பம்!

  ஹாசிப் யாஸீன் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தேசிய ஆரம்ப நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு...

அன்ஜலோ மெதியுசுக்கு ஆதரவாக அர்ஜுன ரணதுங்க !

ளையாட்டுத்துறையை இல்லாது செய்வதற்காக விளையாட்டுத்தறை அமைச்சரும் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகமும் இணைந்து செயற்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். கிரிக்கெட் நிருவாகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என யாழ்...

பிக் பாஷ் : முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி தண்டர் !

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெவின்...

அண்மைய செய்திகள்