CATEGORY

அரசியல்

கொங்கிரீட் பங்கர்களை அமைத்து ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளைத் தெரிவு செய்து அங்கு கொங்கிரீட் பங்கர்களை அமைத்து அவற்றுக்குள் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.    கொஸ்கம சாலாவ முகாமில் ஏற்பட்ட...

நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்கவிற்கு ஆதரவாக ஸ்ரீ.சு.கட்சி வாக்களிக்கும் – துமிந்த

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று கூட்டு எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் குதிப்பது உறுதி!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும்  நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி...

பேஸ்புக் நிறுவனரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பின்டெர்ஸ்ட், லிங்க்ட்இன் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் அவர்மைன் (Ourmine) என்னும் ஹேக்கர் குழுவினர்...

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா

இன்று மாலை சுமார் 5.45 மணியளவில் போய்ஸ் கார்டனில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, ஆர்.கே. நகரின் பல்வேறு பகுதிகளில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.  குறைந்தது 20 இடங்களுக்கு...

அனுர சேனாநாயக்கவை சிறையில் சந்தித்த மகிந்த !

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று...

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் உடல் 10-ந்தேதி அடக்கம்

குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலியின் உடல் வருகிற 10-ந்தேதி அடக்கம் செய்யப்படுகிறது. குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி (வயது 74)...

சீன நாட்டில் சுற்றுலா படகு ஏரியில் கவிழ்ந்து விபத்து : குழந்தை பலி – 14 பேர் மாயம்

  சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் பெய்லாங் ஏரி உள்ளது. சுற்றிலும் மலை சூழந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை அந்த ஏரி பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த ஏரியில் உல்லாச படகு சவாரி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று...

பிரதமர் மோடியின் வருகையால் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படும்: அமெரிக்கா

  பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...

100 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பிய பசில் ராஜபக்சே ?

   முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் 14 வாகனங்களுக்கு 100 மில்லியன் ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பசில் ராஜபக்ச அமைச்சர் பதவி வகித்த போது, பயன்படுத்திய...

அண்மைய செய்திகள்