CATEGORY

அரசியல்

பிரித்தானியாவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிலையம் எச்சரிக்கை

பிரித்தானியாவில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த வாரம் பெய்த கனமழையில் பெரும் சேதாரங்கள் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பொதுமக்களின் இயல்பு...

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் நிறைவேற்றம்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிராகரிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் இன்றைய தினம் வடமாகாணசபையின் 54ம் அமர்வில் ஆளுங்கட்சி,எதிர்கட்சி பேதமில்லாமல் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்புடன்நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.  மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம்வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டு...

பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடல்

க.கிஷாந்தன்   அரச பெருந்தோட்ட நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி...

தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட்!

 ஊடகப் பிரிவு தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில்...

அமைச்சர்கள் அனைவரும் முன்னுதாரணமாக திகழவேண்டும் : ரஞ்சன் ராமநாயக்க

அமைச்சர்கள் மக்களிடம் வயிற்றில் ஈர துணியை கட்டிக்கொள்ளுமாறு கூறினாலும் அதற்கு முன்னர் அமைச்சர்கள் அனைவரும் முன்னுதாரணமாக திகழவேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனை...

சீன பிரதமருடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சந்திப்பு!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு தலைநகர் பீஜிங்கில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பயணத்தின் முதற்கட்டமாக சீனா பிரதமர் லி கிகுவாங்கை ஏஞ்சலா மெர்கலா இன்று சந்தித்தார்....

ஷரியத் அடிப்படையிலான வசதிகளுடன் அறிமுகமான உலகின் முதல் விமானத்துக்கான அனுமதி ரத்து!

இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்க்கை முறையான ஷரியத் சட்டங்களை தழுவிய புதிய விமானச் சேவையை மலேசியாவில் வாழும் இந்திய தம்பதியருக்கு சொந்தமான ரயானி ஏர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. மலேசிய தலைநகரில் கோலாலம்பூரில் இருந்து...

அரசாங்கத்தை மாற்ற எதிர்க்கட்சி மேற்கொண்ட முயற்சி தோல்வி: விஜித் விஜயமுனி சொய்சா

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தமையானது அரசாங்கத்தை மாற்ற எதிர்க்கட்சி மேற்கொண்ட முயற்சியின் தோல்வியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சருக்கு எதிரான கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டது. கொழும்பில்...

ஸ்ரீ ல.சு.கட்­சியில் பஷில் ராஜ­ப­க்ஷ­விற்கு முன்­னு­ரிமை வழங்கக் கூடாது :ஜோன் சென­வி­ரத்ன

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பஷில் ராஜ­ப­க்ஷ­விற்கு முன்­னு­ரிமை வழங்கக் கூடாது. பஷில்தான் எமது தோல்­விக்கு மூல ­கா­ரணம் எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன, கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விற்கு இரண்டாம் தர பதவி வழங்­கக்­கூ­ற­வில்லை. மாறாக...

கூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில்  நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புவேளை விவாதம் நடத்தி அப்பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிக்கொண்டு வந்திருந்தது. இது தொடர்பில் நல்லாட்சி அரசு...

அண்மைய செய்திகள்