CATEGORY

முக்கியச் செய்திகள்

அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோம் –

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் இம்முறை கண்டி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. பாரியளவிலான ஆதரவாளர்களை இக்கூட்டத்தில் பங்குபற்றச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு, அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது – ஜனாதிபதி

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு, அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ...

ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக எதிர்பார்ப்பதில் தவறில்லை – அமைச்சர் பந்துல

''ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை" அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல...

பாரதப் பிரதமரைச் சந்திக்க டெல்லி விரைகிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு பயணமாகவுள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை (05.04.2023) அல்லது நாளை மறுதினம் (06.04.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு பயணத்தை மேற்கொள்வார் என ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும்...

விறுவிறுப்பான இன்றைய IPL போட்டியில் சென்னையிடம் போராடி தோற்றது லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு...

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவுள்ளது

உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை...

விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி அதிரடியில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது....

அணு ஆயுதங்களை பெலாரசுக்கு நகர்த்துகின்றது ரஷ்யா

ரஷ்யா தனது அணுஆயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்தார். தடைசெய்யப்பட்ட யுரேனியம் உள்ளடக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்க முன் வந்ததை காரணம் காண்பித்தே புடின் இந்த...

நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கின்றன

ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு...

IMF திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது

IMF திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது எனவும், இந்த நோக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்காகும். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

அண்மைய செய்திகள்