மத்தியதரைக் கடலைக் கடந்து ஆபத்து மிக்க கடல் பயணங்களை மேற்கொள்ளும் குடியேற்றவாசிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸல்ஸ் நகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற அவசர...
மார்க் மற்றும் எரில்லா தம்பதியினர் தங்கள் 19 மாதப் பெண்குழந்தை சரினாவுடன், இஸ்ரேலின் ’பென் குரியான்’ விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் ’ட்ரான்ஸ் அவியா’ விமானத்தில் பயணம் மேற்கொண்டனர்.
மார்க்...
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இச் செயலுக்காக நாம் கவலையடைவதோடு மன்னிப்பையும் வேண்டி நிற்கின்றோம் என பாராளுமன்ற...
நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி...
நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்.
இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், சர்வதேச தொடர்பு என்பவற்றை நோக்காகக் கொண்டு நாம் புதிய பல திட்டங்களை முன்னெடுத்தோம்.
ஜனாதிபதி...
நாட்டிலுள்ள சட்டம் ஒழுங்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானது நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் எவரும் நீதியை மீறி அதற்கு மேலாக செயற்பட முடியாது என நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை, கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், அமைச்சரவைக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கே, அமைச்சரவை கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. ...