திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா–வங்காளதேசம் இடையேயான எல்லைவரம்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக இம்மசோதா தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் மற்றும்...
m~;ug; V rkj;
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியான ஆசிரியர்களுக்கு நியமனம் வெளி மாகாணங்கள், மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர் இன்று...
உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தில் எமது திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பை நாங்கள் பகிஷ்கரிப்போம். சிறுபான்மை கட்சிகளும், சிறு கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம்...
அஸ்ரப் ஏ சமத்
கொழும்பு மேயார் ஏ.ஜே.எம் முசம்மில் பவுண்டேசனின் மற்றும் காந்தா சவிய தலைவியுமான பேரோசா முசம்மில் 7வது முறையாக நேற்று கொழும்பு கெவலக் சந்தி மைதாணத்தில் வைத்து 12ஆயிரம் பௌத்த மக்களுக்கு...
அஸ்ரப். ஏ. சமத்
கிழக்கு மாகாண எதிர்கட்சித் உறுப்பிணரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார் பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவர்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும் வெசாக்...
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வந்தாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் இணைந்து...