CATEGORY

அரசியல்

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது : டிரான் அலஸ் !

 எந்தவொரு சட்ட அடிப்படையும் அற்ற நிலையில் தன்னை கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தடுக்க இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸினால், உயர்...

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

அமெரிக்க டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர்  பலியாகியுள்ளதுடன்  18 பேர் காயமடைந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம்...

வில்பத்து வன வள பிரதேசத்திற்குள் எந்தவொரு குடி இருப்புக்களோ இடம் பெறவில்லை : ஹுனைஸ் பாரூக் !

m];ug; V rkj; tpy;gj;J td ts gpuNjrj;jpw;Fs;  ve;jnthU K];yPk;fNsh FbapUg;Gf;fNsh ,lk;ngwtpy;iy. mt;thW ,lk;ngw;Ws;sJ vd ahUk; epUgpj;jhy; jhd; jdJ guhSkd;wg; gpuepjpj;Jtj;ij ,of;f jahuhf cs;Nsd;. vd ghuhSkd;w...

ஈராக்கில் ரமாடி நகரத்தை கைப்பற்றிய ஐ.எ.எஸ் !

 ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மே மாதத்தில் மொசூல், ரமாடி உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றினர். அங்கு தனி நாடு அமைத்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் உதவியால் ரமாடியை ஈராக் ராணுவம்...

நீதி அமைச்சருடன் அமைச்சர் ரிசாத் முக்கிய சந்திப்பு !

m];ug; V rkj; 2014Mk; Mz;bd; Njh;jy; ,lhg;gpy; ngah;fis gjpT nra;aj; jtwpa thf;fhsh;fis  kPz;Lk; Njh;jy; ,lhg;gpy; cs;thq;Fk; tifapy; rl;lj;jpUj;jk; xd;iw nfhz;Ltu Jupj eltbf;if Nkw;nfhs;sg;gLfpd;wJ. m.,.k.fhq;fpurpd; jiytUk; mikr;rUkhd...

நீதி­மன்றத் தின் தடை உத்­த­ர­வினை நீக்­குவ­தற்கு அர­சாங்கம் மேன்­மு­றை­யீடு செய்­ய­வுள்­ளது : ரவி கரு­ணா­நா­யக்க !

  சம்பூர் பிர­தே­சத்தின் காணி­களை விடு­விப்­ப­தற்கு உயர் நீதி­மன்றம் இடைக்­கால தடை விதித்­தமை எமக்கு ஆச்சரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆகவே நீதி­மன்றத் தின் தடை உத்­த­ர­வினை நீக்­குவ­தற்கு அர­சாங்கம் மேன்­மு­றை­யீடு செய்­ய­வுள்­ள­தாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

20ஐ நிறை­வேற்­றிய பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்டும் : ஜாதிக ஹெல உறு­மய !

 இனக்­கு­ழு­மத்தின் பரம்­பலை அடிப்­ப­டை­யாக வைத்து எல்லை நிர்­ண­யங்கள் வகுக்­கப்­ப­டக்­கூ­டாது இதனை கடு­மை­யாக எதிர்ப்­ப­தாகக் கூறும் ஜாதிக ஹெல உறு­மய விருப்­பு­வாக்கு முறைமை முற்­றாக ஒழிக்க ­வேண்­டு­மென்றும் தெரி­வித்­தது. பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­காலம் அடுத்த ஆண்டு வரை­யுள்­ளது....

20வது திருத்த அமைச்சரவை உப குழு இன்று மாலை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளது!

 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராயவென அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழு இன்று மாலை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளது.  சிறுகட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அதனை கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்...

1990 களில் விடு­தலைப் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்டு இடம்­பெ­யர்ந்து வாழ்ந்த மக்­களே மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ளனர் : அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் !

 முஸ்­லிம்கள் முசலி பிர­தேச செய­லாளர் பிரிவில் காணிச் சட்­டங்­க­ளுக்­க­மை­யவே மீளக்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். எனவே உண்­மையை அறிய எவரும் நீதி­மன்றம் செல்­லலாம் எனத் தெரி­வித்த அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் பெரும்­பான்­மை­யின சில ஊட­கங்கள் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன­வா­தத்தை...

மகிந்தவின் ஆட்சியிலிருந்த அதிகாரிகள் ஐவர் கைது செய்யப்படுவர் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில்...

அண்மைய செய்திகள்