அமெரிக்க டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேரை அமைரிக்க பொலிஸார் கைது செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது.