ஈராக்கிலும் சிரியாவிலும் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள், அரசாங்கத்தின் வசம் இருந்த, இரு நாடுகளுக்கும் இடையிலான, இறுதி எல்லைக் கடவையையும் கைப்பற்றிவிட்டார்கள்.
இராக்கில் கடந்த ஞாயிறன்று ரமாடி நகரை கைப்பற்றிய இஸ்லாமிய...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரே ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக...
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இராஜினாமா செய்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்....
அந்தமான் கடலில் தத்தளித்து வரும் சுமார் 7,000 அகதிகளை தாற்காலிகமாக ஏற்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன.
இன்னும் ஓராண்டுக்குள் அவர்கள் சொந்த நாடுகளில் மறு குடியமர்த்தப்படுவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும்...
பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஏழை மற்றும் செல்வந்தர்களுக்கு இடையேயான இடைவெளி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பொருளாதார ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு அமைப்பான-ஓஈசிடி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை என்பதால் தாங்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததாக...