CATEGORY

விளையாட்டு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிடம் வீழ்ந்தது டெல்லி !

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. முதல் ஓவரிலேயே டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் சந்தித்த...

கிராமிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

அசாஹிம்  kl;lf;fsg;G khtl;lj;jpd; fWthf;Nfzp gpuNjrj;jpy; ,aq;fp tUk; tpf;Nd];tuh tpisahl;Lf; fofk; jdJ 25tJ Mz;L epiwit Kd;dpl;L ,d;W Qhapw;Wf;fpoik fpuhkpa tpisahl;L epfo;r;rpfis fWthf;Nfzp tpf;Nd];tuh tpj;jpahya ikjhdj;jpy; elhj;jpaJ.  tpisahl;Lf;...

97 ஓட்டங்களால் பஞ்சாபை வென்றது சென்னை !

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.சென்னையில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில்...

ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் !

ஐ.பி.எல். திருவிழாவின் இன்றைய முதல் போட்டியில் மும்பை- சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. சிம்மன் (51), பட்டேல் (17), ரோகித் சர்மா (24), பொல்லார்டு (33) ஆகியோர் ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர் முடிவில்...

ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர் !

ராஜஸ்தான் அணியை  பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.  இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 130 ரன்கள்...

16 வரு­டங்­க­ளுக்குப் பிறகு பாகிஸ்­தானை வீழ்த்தி சாதனைப் படைத்­துள்­ளது பங்­க­ளாதேஷ்!

பாகிஸ்தான் - பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற மூன்­றா­வதும் இறு­தி­யு­மான ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில்இ 8 விக்­கெட்­டுக்­களும் 63 பந்­து­களும் மீத­மி­ருக்க பாகிஸ்­தானை வெற்­றி­கொண்­டது பங்களாதேஷ்.   பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும்...

ஐ . சி . சி மீது , இலங்கை கிரிக்கட் சபை அதிருப்தி!

சர்வதேச கிரிக்கெட் பேரவை யின் (ஐ.சி.சி.) அண்மைய செயல் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தமக்கு பங்கிடப்படவேண்டிய நிதியை நிறுத்தி வைத்தமை நியாயமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.  ஏப்ரல் 16ஆம் திகதி...

முதலாவது ஆண்டு நிறைவு விழா

I.V.]pwh; tpisahl;Lf; fofj;pd; KjyhtJ Mz;L epiwT tpohTk; tpisahl;L fofq;fSf;F tpisahl;L cgfuzq;fs; toq;fp itf;Fk; epfo;T ,d;W Qhapw;Wf;fpoik 19 khiy my;`pjhah tpj;jpahya kz;lgj;jpy; ,lk;ngw;wJ.   iuy; iwlu;];...

சங்காவின் சதத்தினால் பலமான நிலையில் சரே அணி !

இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார  ஆட்டமிழக்காமல்  112 ஓட்டங்களை பெற்றுள்ளார்.  சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்....

இருபதுக்கு 20 தொடராக உருவாக உள்ளது ஆசிய கிண்ணப் போட்டிகள் !

 அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்டித் தொட­ராக நடத்­து­வ­தற்கு ஆசிய கிரிக்கெட் சபை ஆராய்ந்து வரு­கி­றது.  இந்­தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் என, ஆசிய...

அண்மைய செய்திகள்