CATEGORY

விளையாட்டு

அஞ்சலோ மத்யூஸ் அபார சதம்; பாகிஸ்தானுக்கு வெற்றிபெற இன்னும் 144 ஓட்டங்கள் தேவை !

 தமது இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மதிய நேரத்திற்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 377 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்ட்டுள்ளது.  இலங்கை அணி சார்பாக...

பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார் !

  ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும்...

38-0 என்ற சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த ‘மிகப்பெரிய வெற்றி’ என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளது !

சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளதாக பசிபிக் விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மைக்ரோனீசிய (சமஷ்டி அரசுகள்)அணிக்கு எதிராக 38-0 என்ற வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்த...

மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி!

கிழக்கில் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி உங்கள் அணியும் கலந்து கொள்ள?? அணிக்கு 7 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப் பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி 2014ன் e-BUY கிண்ணத்தின் மாபெரும்...

விம்பிள்டன் தொடரிலிருந்து நடால் வெளியேற்றப்பட்டார் !

இரண்டு முறை விம்பிள்டன் சம்பியனான ரபேல் நடால் விம்பிள்டன் தொடரின் இரண்டாம் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். ஜேர்மனியின் டஸ்டின் பிரவுணுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் உலகின் முன்னிலை வீரரான நடால் தோல்வியை...

விம்பிள்டன் முற்றத்தில் முகாமிட்டு டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் !

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கும் வரிசையில் இடம்பிடிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டரங்கத்தின் முன்றலில் நூற்றுக் கணக்கான ரசிகர்கள் இரவு முழுவதும் கூடாரமிட்டு தங்கியிருப்பார்கள். இந்த ஆண்டும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளிலிருந்தும்...

தொடரை சமன் செய்தது இலங்கை!

இலங்கை- பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடை­யி­லான 2ஆவது டெஸ்ட் கொழும்பு பி.சர­வ­ண­முத்து மைதா­னத்தில் நடை­பெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்­னிங்ஸில்  அனைத்து விக்கெட்டுகளையும்...

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக i c c !

 ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு மூச்சு விடுவதுக்கு சிறிய இடைவெளியை கொடுக்கும் பொருட்டு சர்வதேச கிரிக்கெட் சபை புதிய விதிகளை அறிமுகபடுத்தியுள்ளது.   இதன் பொருட்டு இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களில் உள் வட்டத்துக்கு வெளியே எத்தனை...

விடை பெறுகின்றேன் ….!

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது...

இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு நியமனம் யாப்பிற்கு முரணானது – சர்வதேச கிரிக்கெட் பேரவை !

இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவின் நியமனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் யாப்பிற்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. பார்படோசில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போதே சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த...

அண்மைய செய்திகள்