மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி!

கிழக்கில் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி உங்கள் அணியும் கலந்து கொள்ள??

அணிக்கு 7 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப் பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

2014ன் e-BUY கிண்ணத்தின் மாபெரும் வெற்றியின் தொடர்ச்சியில் 2015ல் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் மற்றுமொரு மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி.

# அணிக்கு 07 பேர் 5 ஓவர்.

# ஓர் ஊரில் பிரபல்யம் வாய்ந்த , பலம் வாய்ந்த 02 அணிகள் மாத்திரம்  பங்குபற்றும்.

# 1ம் இடத்தினை பெரும் அணிக்கு 50.000/=  மற்றும் வெற்றி கேடையமும்

# 2ம் இடத்தினை பெரும் அணிக்கு 15.000/=  மற்றும் வெற்றி கேடையமும்

# தொடர் நாயகன் விருதாக பெருமதிவாய்ந்த கையடக்க தொலைபேசி

# ஒவ்வொரு போட்டியிலும் போட்டி நாயகன் விருது.

    ………… இன்னும் பல பெருமதிவாய்ந்த பரிசில்களுடன் ………….

உங்கள் ஊரின் மிக பிரபல்யமான ஓர் அணியாக உங்கள் அணி உள்ளதா ???

உங்கள் அணியினை பலம்வாய்ந்த அணியாக உலகிற்கு நிருபிக்க இதோ ஒரு வாய்ப்பு

2015.07.10 ம் திகதிக்கு முன்னதாக உங்கள் அணியினை பதிவு செய்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக் கொள்ளுங்கள்……

மேலதிக விபரங்களுக்கு
0752931336 , 0779593557

 1346668001