CATEGORY

விளையாட்டு

கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக்கழக வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு !

 முஹம்மத் ஜபீர்    கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த கழக வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்எம்.எம்.ஹரீஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் நேற்று கல்முனை ஸாஹிரா...

சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றி..!

எஸ்.அஷ்ரப்கான் இருபதுக்கு இருபது சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம் 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியது. சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் மற்றும் சாய்ந்தமருது ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நேற்று (07) கல்முனை சந்தாங்கேணி...

இனி மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படமாட்டாது !

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் விளையாடிய...

தென்ஆப்பிரிக்காவிடம் தொடரை தாரை வார்த்த இந்தியா !

  இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசாவில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் இந்த போட்டி இந்தியாவிற்கு வாழ்வா? சாவா ? போட்டியாக இருந்தது....

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாததும் கே.பி.எல் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி; ஓட்டமாவடி ரேன்ஜஸ் அணி வெற்றி!

அசாஹீம்    வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாததும் கே.பி.எல்  கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் ஓட்டமாவடி ரேன்ஜஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.   இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இருபத்தி நாலு கழகங்கள்...

டி வில்லியர்ஸ், டுமினி அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா !

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் தென்ஆப்ரிக்க அணி வீழ்த்தியது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 72 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்...

ஐ.சி.சி. தரவரிசையில் முத­லி­டத்தில் அவுஸ்­தி­ரே­லியா ஆனால் இலங்கை ?

சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது. நேற்று முன்­தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்­வதேச போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டி­யலை வெளியிட்­டது. இதில் 103 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி ஐந்­தா­வது இடத்தில்...

2017 ஐசிசி சம்பியன் கிண்ண சுற்றுக்கு 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன !

எதிர்வரும் 2017ம் ஆண்டு இடம்பெற இருக்கும் ஐசிசி செம்பியன் லீக் கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்கு தகுதியுள்ள அணிகளின் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளன.  அதன்படி அவூஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸசதான்...

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகள்!

பி.எம்.எம்.ஏ.காதர்   சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனைக்குடி,மருதமுனை ஆகிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இன்று நடைபெறவுள்ளதாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்...

கௌசால் ஓப் பிரேக் முறையில் பந்து வீச அனுமதி !

இலங்கை அணி வீரர் தரிந்து கௌசால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப் பிரேக் (off-break) முறையில் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.  எனினும் அவரது துஷ்ரா பந்து வீச்சு முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...

அண்மைய செய்திகள்