ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ளார்.
தம்முடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே தம்முடன் இணைந்து கொண்டு உதவிய...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த...
பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் நிமித்தம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 102 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் அவர்கள் இதற்கு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்த...
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்ட விரோதமானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
ஜனாதிபதியினால் பதில்...
எதிர்வரும் மாதம் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும்...
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்த கடிதத்தை தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ளார்.
ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு...
ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M. அதாவுல்லாஹ் உழைக்கவில்லை என்று யாரேனும் கூறினால் அது அபாண்டமானது; உண்மைக்குப் புறம்பானது.
2020 தேர்தலுக்குப் பின்னர் அன்றைய ஜனாதிபதி கோத்தாபய
தலைமையிலான...
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவத்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட...