தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதில் எமக்கு எந்த உடன்பாடும் இல்லை அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை அமைப்போம் என முன்னாள் அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்த மஹிந்த...
மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகலவிடம் நஷ்டயீடு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய நந்தசேன ராஜபக்ஷ விண்ணப்ப மனு அனுப்பி வைத்துள்ளார்.
கோட்டாபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியான சனத்...
தேர்தல் மறுசீரமைப்புத் திருத்தச் சட்டத்தை அவசரம் அவசரமாக நிறைவேற்றக்கூடாது என்றும் அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் ஒரு வருடத்தின் பின்பே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டை அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் கொண்டுள்ளன.
நேற்று கூடிய இக்கட்சிகள்...
எரிபொருள் விலைகள் உயர்த் தப்பட இருப்ப தாக தெரிவிக்கப் படும் பிரசாரங்க ளில் எதுவித உண்மையும் கிடையாது. அது தொடர்பில் எதுவித பேச்சு வார்த்தையோ முடிவோ எடுக்கப் படவில்லை என மின்சக்தி எரிசக்தி...
அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானதென்றும் அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில்...
எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின்...
பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான தொகுதிகளில் இருந்து வெளிவந்து விட்ட நிலையில், மொத்தமுள்ள 650 நாடாளுமன்ற இடங்களில் 330 இடங்களில் வென்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது.
வெற்றிபெற்ற பின்னர் ஊடகங்களிடம்...
A.S.M.THAANEES
Australian Minister for Immigration and Border Protection Hon. Peter Dutton and Australia's High Commissioner to Sri Lanka Her Excellency Robyn Mudie along with the...