CATEGORY

முக்கியச் செய்திகள்

மனோ , ராதா, திகாம்பரம் இணைந்து புதிய கூட்டமைப்பு !

 இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன.   வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை...

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருக்க முடியாது – ஜே வி பி !

 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.  கட்சி...

புதிய சட்டம் !

 தேசியக்கொடி தொடர்பான நிர்ணயங்களை நாட்டின்  பொதுச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவதன் மூலம் அதற்கு எதிராக செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிழையான கொடிகளை தயாரிப்போர், விநியோகஸ்தர்கள் மீது புதிய...

விசாரணை !

 முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த ­பாய ராஜ­ப­க் ஷ­விடம் நிதிக் குற்றப் புல­னாய் வுப் பிரி­வினர் இன்று விஷேட விசா­ர­ணை­யொன்றை நடத்­த­வுள்­ளனர். இன்று காலை 10.00 மணிக்கு இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை...

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி , இன்று பிர­தமர் பதவி கேட்டு மகிந்த – அனுர குமார

 அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய்­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார...

திரிய சவிய !

அசாஹிம்   rKu;j;jp kw;Wk; tPlikg;G mikr;rpdhy; jpupa rtpa fld; toq;Fk; epfo;r;rpj;jpl;lj;jpy; RanjhopYf;fhd tho;thjhuf; fld; toq;Fk; jpl;lj;jpy; Nfhwisg;gw;W gpuNjr nrayhsu; gpuptpy; cs;s gadhspfSf;F fld; toq;Fk; epfo;Tk; cau;...

குடிநீர் திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு !

அசாஹிம்  fy;Flhj; njhFjpapy; gy;NtW mgptpUj;jp gzpfisr; nra;J tUk; fy;Flh j/tjpy; ,];yhkpah mikg;G FbePu; gpur;ridahy; f];lg;gLgtu;fis ,dq;fz;L mtu;fSf;fhd FbePu; gpur;rpidia jPu;f;Fk; Nehf;fpy; jz;zPu; lhq;fpfisAk; ePu; ,iwf;Fk;...

புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு !

gp.vk;.vk;.V.fhju; Fitj; ehl;by; jiyikafj;ijf; nfhz;L ,aq;fptUk;  w`;kh ,d;lnerdy; ru;tNjr njhz;L epWtdj;jpd; ,yq;if fpis epWtdkhd Nkrp yq;fh epWtdj;jpdhy; xU Nfhb ,UgJ ,yl;rk; &gh nrytpy; kUjKid gpud;Q;rpl;b...

ஆர்ப்பாட்டம் !

 வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் அமைந்துள்ள பொதுக்காணியை தமது கிராமத்திற்கே திருப்பி தரவேண்டும் இல்லையேல் தற்கொலை செய்வோம் என வட மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப. சத்தியலிங்கத்திடம் பேயாடிகூழாங்குளம் மக்கள் தெரிவித்தனர்.  வவுனியாவில் அமைந்துள்ள...

அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு !

அசாஹிம்  kl;lf;fsg;G khtl;l ,e;J ,isQu; Nguit yz;ld; nry;t tpehafu; Myak; %yk; ngwg;gl;l mg;gpahrf; nfhg;gpfis fpuhd; tlKid murpdu; jkpo; fytd; ghlrhiy khztu;fSf;F nts;spf;fpoik toq;fp itj;jdu;. ghlrhiy mjpgu;...

அண்மைய செய்திகள்