CATEGORY

அரசியல்

பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்ற வேலுசாமி ராதாகிருஷ்ணன்

 பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் ரணில்...

பாரிய பூமியதிர்ச்சி !

பப்புவா நியூகினியில் 7.2 அளவான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.  

உலமா கட்சி கோரிக்கை விடுக்கின்றது …!

;ypk; fhq;fpu]; vk; gp `hPrplk; toq;fg;gl;lJ. ,J gw;wp mtNu gfpuq;fkhf Clfq;fspy; njhptpj;jpUe;jhh;. MdhYk; ,e;jg;gzk; fy;Kid Njh;jy; njhFjpapy; rhptu> epahakhf ghtpf;fg;gltpy;iy vd;gij cykh fl;rp kl;LNk...

அபிவிருத்திக் குழுக் கூட்டம்..

;.v];.mkPh; myp kw;Wk; fpof;F khfhz Kjyikr;rh; `hgP]; erPh; mfkl; MfpNahh; jiyikapy; tpahof;fpoik(7.5.2015) kl;lf;fsg;G khtl;l nrayf $l;l kz;lgj;jpy; eilngw;wJ.  ,f; $l;lj;jpy; jkpo; Njrpaf; $l;likg;gpd; kl;lf;fsg;G khtl;l ghuhSkd;w cWg;gpdh;fshd...

இனவாத அரசாங்கம் ஒருபோதும் வெற்றியளிக்காது – லக்ஸ்மன் கிரியல்ல

  தமிழ் பேசும் மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து பய­ணித்தால் மட்­டுமே ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இன­வாத அர­சாங்கம் ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்­காது. அதை நாம் தெளி­வாக விளங்­கி­யுள்ளோம் என அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல...

இன்றைய பிரித்தானிய தேர்தலின் எதிர்பார்ப்புக்களும் ,பீதிகளும் !

 பிரித்தானியாவின் 56வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 650 தொகுதிகளுக்கு நடைபெறும் இத்தேர்தல் பிரித்தானியாவில் மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றிய வட்டகையிலும் மிகவும் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது.  2011இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய நிர்ணயிக்கப்பட்ட திகதியிலேயே...

அரசியல் கட்சிகளின் போட்டியில் நாட்டை சீரழித்து விட வேண்டாம் -மாதுலுவாவே தேரர்

  நாட்டில் நல்­ல­தொரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்கும் நிலையில் உட­ன­டி­யாக அந்த மாற்­றத்தை சீர்­கு­லைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.     இப்­போ­தைக்கு தேர்­தலை நடத்­தாது தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வதே சிறந்­த­தென கோட்டை நாக விகா­ரையின்...

100 லட்சம் ரூபா எங்கே ? – சுசில் பிரேம ஜயந்த

 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­யாக 10 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இடைக்­கால வரவு–செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அறி­வித்தார். ஆனால் இது­வரை நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. நிதி­ய­மைச்சர் அறி­வித்த 10 மில்­லியன் ரூபா...

தின்மக் கழிவு முகாமைத்துவ கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு !

அசாஹிம்  kl;lf;fsg;G khtl;lj;jpd; Xl;lkhtb kw;Wk; thior;Nrid Mfpa ,U gpuNjr rigf;Fw;gl;l gFjpfspy; ehshe;jk; Nru;f;fg;gLk; fopTfis Nrjidg; grisahf khw;Wk; jpl;lj;jpy; mikf;fg;glTs;s jpz;kf;fopT Kfhikj;Jt fl;blj;jpw;fhd mbf;fy; ehl;Lk; epfo;T...

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை வன்மையாகக் கண்டிகின்றார் – முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்

  முதலமைச்சர் ஊடகப் பிரிவு  கிழக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளில் தன்னிச்சையாக முடிவெடுத்து கிழக்குமாகாண ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு அனுப்ப நடவடிக்கையெடுத்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை வன்மையாகக் கண்டிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்...

அண்மைய செய்திகள்