கொழும்பு மாவட்ட அமைப்பாளராக பெரோஸா முஸம்மில் !

mainpic_L

ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக கொழும்பு மாநகரசபை முதல்வரின் பாரியார் பெரோஸா முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார் .