நிதி மோசடி பொலிஸ் பிரிவு மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடு இன்றி அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களில் அரசியல்...
அல் - கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை, உண்மையில் காட்டிக் கொடுத்தது யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் செய்மர் ஹெர்ஷ் அளித்த தகவல்களை, 'டான்'...
நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி...
தற்போதைய அரசாங்கம் பாரிய நிதிநெருக்கடியில் உள்ளதாகவும், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை கூட வழங்கமுடியாத நிலையில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில்...
நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தெரிவான ஜனாதிபதிகள் வாக்குறுதிகளை மாத்திரம் கொடுத்து, நாடாளுமன்றப் பெரும்பான்மையோடு அவர்கள் ஆட்சி செய்தபோதும், இறுதியில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை காற்றில்...
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பாவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன் மீது தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு மன நிறைவை அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை மூலம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால்...