சட்டம் மற்றும் ஒழுங்கு கிறிஸ்தவ விவகாரங்கள் பிரதியமைச்சர் நிரஞ்சன் விக்கிரமசிங்க (வயது 54) சற்று முன்னர் காலமானார்.
இன்று செவ்வாய்க்கிழமை(12) மாரடைப்பு ஏற்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். காலமடைந்த பிரதியமைச்சர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.