image

தேசய ஐக்கிய முன்னணியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் பொத்துவில் தொகுதி அமைப்பாளராக பஹத் ஏ.மஜீத் ஜே.பி அவர்கள் இன்று (12.05.2015)
கட்சியின் தலைவர் கௌரவ ஆசாத்சாலி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.