CATEGORY

அரசியல்

நான்கு அமைச்சர்கள் இராஜினாமா!

  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.    

சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் !

சுயா­தீன ஆணைக்­குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­னரே எதிர்­வரும் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் விஜி­த­ ஹேரத் தெரி­வித்தார். புதிய தேர்தல் முறைமை தொடர்­பி­லான கட்­சி­களின் நிலைப்­பாடு, முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தொடர்­பிலும்...

ரணில் நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் – சுசில் ..

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பொதுநலவாயத்தின்  ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று  சுதந்திரக் கட்சியின்  தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில்...

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை !

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த சட்டமூலத்துக்கு  சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே  உடனடியாக அதனை...

இன்றைய அதிர்வில் அதா !

அஸ்மி  இன்று வசந்தம் TV யின் அரசியல் நிகழ்ச்சி யான அதிர்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாஹ் கலந்து கொள்கிறார்    

சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியல் நீடிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜூன் மாதம் 03ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு...

புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பான வரைபு யோசனை இன்று அமைச்சரவையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் ?

அர­சி­ய­ல­மைப்பின்  20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  தேர்தல் முறை மாற்றம்  தொடர்­பான  வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு  ஜனா­தி­ப­தி­யினால்  சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட  அமைச்­ச­ரவை...

செப்டெம்பெரில் புதிய பாராளுமன்றம் தெரிவு !

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.   இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாட தேர்தல் ஆணையாளர் அழைப்பு !

  20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கலந்துரையாடல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், தேர்தல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் அரசியல் கட்சி, கண்கானிப்பாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள்...

மகிந்தவை நெருக்கடிக்குள் வைத்திருக்க மைத்திரியால் முடிந்துள்ளது ! – சர்வதேச நெருக்கடிக்குழு !

  மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர்...

அண்மைய செய்திகள்