முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யாழ். மாவட்ட பாரஊர்திகள் உரிமையாளர் சங்கத்தினர் ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபா பணம் சட்டவிரோதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும்...
நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று இன்மையினாலேயே பாரிய குழப்பகரமான நிலை தோன்றியுள்ளது. எனவே இவ் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வை காண்பதற்கு பாராளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வாகும் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும்...
'எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது என்பதை நாடாளுமன்றம் கலைத்த பின்னரே தீர்மானிக்க முடியும்' என இலங்கை தொழிலார் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் இலங்கை...
மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசாங்கம் மழுப்பும் போக்கை கடைப்பிடிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்...
டில்லி, குஜராத், உத்தர்கண்ட் மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் மேகி உள்ளிட்ட 4 வகையான நூடுல்சிற்கு மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், 'நெஸ்லே' இந்தியா நிறுவனத்தின்,...
பாரிய ஊழல்களில் ஈடுபட்ட மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 50 பேர்...
கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியின்...
பாராளுமன்றம் நாடக கொட்டகையாக மாறியுள்ளதாகவும் அங்கு பல்வேறுபட்ட நாடகங்கள் நடப்பதுடன் பேசக்கூடாத வார்த்தைகள், செய்யக்கூடாத செயல்கள் அனைத்தும் நடந்தேறுவதாகவும் நவசமசமாஜக் கட்சி தெரிவித்துள்ளதுடன் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்குமாறும் கோரியுள்ளது.
நவசமசமாஜக் கட்சியின் கொம்பனித் தெருவிலுள்ள...
தோட்டப் பகுதிகளில் உயர்கல்வியை அபிவிருத்தி செய்ய உயர்தரத்தில் விஞ்ஞான பாடங்கள் அடங்கிய புதிய பாடசாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கலஹா பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்...