ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி தொடரவேண்டும். அதற்கான ஏற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கவேண்டும் இல்லையேல் தேசியப் பட்டியலில் எம்.பி.யாக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால்...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி...
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான ஆவணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மக்கள் பார்வையிட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின்...
தம்மை பிரதம மந்திரி வேட்பாளராக தெரிவு செய்யக்கோரி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் கோருவது, செயற்கை அலையில் பயணிப்பதை போன்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அலை விரைவில் குறைந்து போய்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு அணி முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட உள்ளதுடன் அதனை அச்சிடவும் தயாராகி வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள்/ஆணையாளர்களுக்கான கூட்டம் ஒன்று முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அஸீஸ் தலைமையில் நேற்று மாலை திருகோணமலை பிரதம செயலாளர் காரியாலய கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் விசேட நேரடிச் சந்திப்பொன்று விரைவில் நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று அல்லது நாளை இந்த விசேட சந்திப்பு...
புதிய அரசின் திறனற்ற செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரத்துறை யில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அரசிடம் போதியளவு நிதி இல்லை எனவும் விகாரை விகாரையாகச் சென்று பொய்பிரசாரங்களை மேற்கொண்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமென சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தெரிவித்துள்ள நிலையில் அதற்கும்...
வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு ஆதாரங்களை வழங்குவதற்காக உயர்நீதிமன்றம், திகதி குறித்துள்ளது.
இந்த வழக்கு, நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, சரத் டி அபுரூ மற்றும்...