CATEGORY

அரசியல்

எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள் : ஜனாதிபதி !

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை ​வெளியிட்டுள்ளது. பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்...

ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பிக்க முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது தலையாய கடமை : சேகு இஸ்ஸதீன் !

rg;wpd; $h;ik mile;J nry;Yk; ,dthj murpay; nfLgpbfSf;F <L nfhLj;J> ,uz;lhtJ rpWghd;ik r%fkhf ,Uf;Fk; K];ypk;fspd; rkey chpikfis ntd;nwLj;Jg; gjpT nra;J nfhs;tjw;fhf> midj;J K];ypk;fisAk; xNu murpay; nfhbapd;...

நான் கட்சி மாறவில்லை ;சிறந்த கட்சியினை தெரிவு செய்து கொள்கிறேன் -நெளசாட் மஜீட்

 அஹமட் இர்ஸாட் (வீடியோ நெளசாட் மஜீடுடனான நேர்காணல்:- youtube.com/watch?v=-ssGDXYbdPk&feature=youtu.be கட்சிகள் மக்களுக்காகவே இருக்கின்றது. கட்சிகளுக்கு அடிமைப்பட்டு அரசிய செய்யும் முதுகெலும்பற்ற அரசியல் வாதியாக நான் இருக்க விரும்பவில்லை.  நான் ஒரு போதும் கட்சி மாறவில்லை. காலத்தின்...

ஜனா­தி­பதி தேர்­த­லைப்­பொன்று ராஜ­பக்ஷ அணியை பொதுத்­தேர்­தலில் மண் கவ்வ வைப்போம் – ரணில்

  மஹிந்த ராஜ­பக் ஷ இந்­நாட்டின் பிர­த­ம­ரானால் அவ­ரது அமைச்­ச­ர­வையில் வெள்ளை வேன் கடத்தலுக்கு பொறுப்­பா­னவர் யார்? எதனோல் போதைப்­பொருள் மற்றும் கஸி­னோ­வுக்கு பொறுப்­பாக உள்­ளவர் யார்? திரு­டர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக செயற்­ப­டு­ப­வர்கள் யாரென்­பதை மக்­க­ளுக்கு...

பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட எனக்கு ஒன்றும் பைத்­தியம் பிடிக்கவில்லை – சந்திரிக்கா

  பிர­தமர் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட எனக்கு ஒன்றும் பைத்­தியம் பிடிக்கவில்லை. நாட்டு மக்­களின் பணத்தை கொள்­ளை­ய­டித்­தோரே தமது ஊழல்­களை மூடி ­மறைப்­ப­தற்­காக அதி­கார பீட­மேற முனை­கின்றனர். எனவே மீளவும் அர­சி­ய­லுக்கு வர வேண்­டிய பேராசை...

மகிந்த நாளை விசேட உரை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய...

மீண்டும் மஹிந்தவின் கைகளில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம்!

  சர்­வா­தி­கார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜன­நா­ய­கத்தின் பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீண்டும் மஹிந்­தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்­சயம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க எச்­ச­ரித்­துள்ளார்.   ஐக்­கிய மக்கள் சுதந்­திர...

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு சுதந்திர கட்சிக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

    ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி ­பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள ஆறு பேர் கொண்ட குழு­வினர் ஜனா­தி­ப­திக்கு பரிந்­துரை செய்­துள்­ளனர். குழு­வி­னரின்...

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது!

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலை முகம் கொடுக்க தயாராகி வருகிறது.அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் ,தமிழ்,சிங்கள மக்களை உள்ளடக்கியதாக வேட்புமனு தயாரிக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது...

மகிந்த ராஜபக்ஸவுடன் அமைச்சர் றிஸாத் ஒட்டி உறவாடியதற்கான சான்று..!!

 தான் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை போல் தன்னோடு இருந்த அனைவரும் திடீரென எதிரணிக்கு பாய்ந்து அசைக்க முடியாத பலத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸவினை ஆட்சியில் இருந்து...

அண்மைய செய்திகள்