"சொல்லாடல்களை வைத்துக்கொண்டு கருத்து மோதல் எதுவும் வேண்டாம். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று கூறவில்லை.
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றுதான் அன்றும் சரி இன்றும்...
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள்...
ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள்,...
சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயார் என ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தாலும் நாட்டை முடக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என அவர்...
சிறுவர்களின் பாதுகாப்பை, கிராமிய மட்டத்தில் பலப்படுத்த வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவது பற்றி வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில் அதிக சதவீதமானவர்கள் தோட்டப் பகுதி பிள்ளைகள் என்றும்...
ஊடகப்பிரிவு-
இஷாலினியின் மரணம் தொடர்பில் சுயாதீனமான, முழுமையான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று (05) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்...
*ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூலிலிருந்து…
இன்று காலை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை அமர்வினை அவதானித்தேன்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு நான் சென்ற போது - சபை முதல்வர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடா...
https://fb.watch/7aef9ARxl3/
ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97...
விவசாய அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
நாளைய தினம் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட...
அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை புறந்தள்ளி, சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கையே காட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...