இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் பந்து பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் உதவிப் வலைபந்து வீச்சாளர் கயான் விஷ்மிஜித் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தீயூஸை எதிர்வரும் திங்கட்கிழமை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவருக்கு...
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சிம்பாப்வே கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவர்ன்...
எஸ்.எம்.அறூஸ்
நாடு முழுவதிலும் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பதிவு செய்யப்பட்ட செயல் ஊக்கமுள்ள விளையாட்டுக் கழகங்களை இனங்கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும், செயற்பாடற்ற விளையாட்டுக் கழகங்களை செயல் ஊக்கம் உள்ள கழகங்களாக மாற்றுவதற்கும்...
நியூஸிலாந்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இதனை...
திலகரத்ன டில்ஷானை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுமாறு குடிபோதையில் இருந்த பார்வையாளர் ஒருவர் திட்டியுள்ளார்.
இச் சம்பவம் நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது இடம்பெற்றுள்ளது.
போட்டி முடிவடைந்ததும் ஆடுகளத்தை விட்டு...
சுலைமான் றாபி
நிந்தவூரில் சிறப்பாக இயங்கிவரும் மதீனா விளையாட்டு கழகத்தின் 2016ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவும், மீள் புனரமைத்தலும் அண்மையில் நிந்தவூர் அல்- அதான் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் உடற்கல்வி...
1996ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிக் கொண்டதன் பின்னர், வழங்கப்பட்ட இடம் தொடர்பில் அப்போதைய இலங்கை அணியின் தலைவரான அர்ஜுன ரணதுங்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலமானது, துார...
எஸ்.எம்.அறூஸ்
கிழக்கு மாகாணத்தில் றக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்து தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை றக்பி உதைபந்தாட்ட சங்கம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான...