20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-10’ சுற்றில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதும் லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டியை நேரில் காண...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரதானச் சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை...
கடந்த 8–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் தகுதி சுற்று 13–ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்று நாக்பூரில் இன்று தொடங்குகிறது....
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டை முன்னிட்டு இளைஞர் தொண்டர் அணியினரையும், மு.கா மக்கள்பிரதிநிதிகளையும் இணைத்து சிநேகபூர்வ 'கிரிக்கெட் சமர்'; பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) சனிக்கிழமைவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர், கட்சியின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கட்சிக்காக உயிர் தீர்த்த போராளிகளின் பெயர்களைத் தாங்கிய பிரதி அமைச்சர் ஹரீஸ், பிரதி அமைச்சர் பைசால்காசீம், சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் ஏ.எல்.ஏ.மஜீத், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்ஏ.எல்.தவம், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், உயர்பீட உறுப்பினர்எம்.ஏ.வாஹிட் தலைமையிலான கிரிக்கெட் அணிகள் இக்கிரிக்கெட் சமரில் களமிறங்கியது.
5 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட இக்கிரிக்கெட் சமரில் பிரதி அமைச்சர் பைசால் காசீம் தலைமையிலானஅணி சம்பியனானது.
இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிக்காக கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
இப்போட்டி நிகழ்ச்சி கட்சி எதிர்கால ஆரோக்கியதிற்கு கால்கோலாக அமைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் கட்சியின் பற்றும்ஏற்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூக் ஹக்கீம் இதன்போது கருத்து தெரிவித்தார்.
இக்கிரிக்கெட் சமர் மூலம் மு.கா மக்கள் பிரதிநிதிகளுக்கும் இளைஞர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினையும், கட்சியில் யாவரும்சமமானவர்கள், இளைஞர்களும் கட்சியின் பங்காளிகள் என்ற உணர்வினை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளமை நிகழ்வின்வெற்றியாகும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதும் போட்டி வருகிற 19–ந் தேதி தர்மசாலாவில் நடக்கும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டது.
ஆனால் இரு...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் 2–வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்– ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் வென்ற...
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதன் தகுதி சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து,...
ஆறாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான்...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 15-ந்தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது. முன்னதாக இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுடன் நாளை (வியாழக்கிழமை) பயிற்சி ஆட்டத்தில்...