CATEGORY

சமயம்

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் புகமாட்டான்” என்பது நபி மொழியாகும் !

உறவுகள் என்பவர்கள் உடன்பிறப்புகள் ஆவர். அந்த உறவுகள் நெருங்கிய உறவுகளானாலும் சரி, தூரத்து உறவுகளானாலும் சரி, உறவுகளை ஆராதனை செய்யவேண்டியதில்லை. ஆதரித்தாலே போதும். ஆதரவுகளையும், ஆறுதல்களையும் இழந்த உறவுகள் தான் முதியோர் இல்லங்களிலும், அனாதை...

First Night in the Grave | Be Prepared – Mufti Menk

First Night in the Grave | Be Prepared! - Mufti Menk Did you ever stop for a while and asked yourself! What is going to...

அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி வாகன விபத்தில் வபாத்

இஸ்லாமிய நிதி நிருவனங்களின் ஷரீஆத் துறை ஆலோசகரும்  ஜாமியா நலீமியாவின் பிரதி தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி கம்பளை - கெலிஓயவுக்கு இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வபாத்தாகியுள்ளதாக அறியவருகின்ற்து . அன்னார்...

நரகத்தின் மீது அமைக்கப்படும் பாலம் – உரை மௌலவி அப்துல் பாசித்

இந்த பாலத்தை உலகத்தில் படைக்கப்பட்ட எல்லோர்களும் கடந்தே ஆக வேண்டும்  ❗️ யாரும் விதிவிலக்கில்லை நபிமார்கள் முதற்க்கொண்டு ❗️ ஆனால் வேதனை என்ன வென்றால் இந்த நிலைமை ஏற்படும் என்ற நினைவே இல்லாமல் எம்மில் பலர் வாழ்வது தான் ❗️ யார்...

கால தேவைக்கேற்ப இறக்கப்பட்ட இறை வசனங்கள்…!

“உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!” என்ற இறை வசனம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது அவர்கள் மிகத் தைரியமாக நிராகரிப்பவர்களின் முன்பு வந்து நின்று “என்...

ஹஜ் கடமை மேற்­கொள்­ள­வுள்­ள­வர்கள் தங்­களை முக­வர்­க­ளிடம் பதிவு செய்யத் தேவை­யில்லை

அடுத்த வருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்கள் அதற்­கென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தம்மைப் பதிவு செய்து பதி­வி­லக்­கத்தைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளார்கள். ஹஜ் கட­மைக்­காக ஏற்­க­னவே திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்து கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு அடுத்­த­வ­ருடம் ஹஜ்ஜில்...

மன்னார் பள்ளிவாசல்பிட்டியில் புதிய பள்ளியை திறந்து வைத்த அமைச்சர் றிசாத்

மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் - ராஷிதீன் ஜும்மா பள்ளிவாசல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், மண்ணின்...

விசேட ஹெலி மூலம் காத்தான்குடியை சென்றடைந்த அமைச்சர் றிசாத்

 இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல்...

பெரிய ஹஸ்ரத் அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்    இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு...

அண்மைய செய்திகள்