இஸ்லாமிய நிதி நிருவனங்களின் ஷரீஆத் துறை ஆலோசகரும் ஜாமியா நலீமியாவின் பிரதி தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் மனைவி கம்பளை – கெலிஓயவுக்கு இடையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வபாத்தாகியுள்ளதாக அறியவருகின்ற்து .
அன்னார் 1988ம் ஆண்டு அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நுவரெலியாவில் இடம்பெற்ற மார்க்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பும் வேளையிலே குறிப்பிட்ட விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர் .