CATEGORY

சமயம்

ஆசைக்கு அடிபணியாதவர் !

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மண், பொன், பெண்ணாசைக்கு அப்பாற்பட்டவராக இருந்தார்கள். அரபுநாட்டில் வளர்ந்த குறைஷி இனத்தவர், நாயகத்தின் கொள்கைகளை ஏற்கவில்லை. இஸ்லாம் உருவாவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பை எல்லாம் மீறி...

இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு!

  பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையோடு 'இளைஞர்களுக்கான இரவு நேர விஷேட தர்பிய்யா நிகழ்வு' கடந்த 26.06.2015 வெள்ளிக்கிழமை  காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அறபுக் கல்லூரி வளாகத்தில்...

-றமழான் மாத 10 நாள் விஷேட நிகழ்வில் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்பு!

அபு அலா  அல் இபாதா கலாசார மன்றத்தின் 4 வது வருட றமழான் மாத ஹதீஸ் மஜ்லிஸின் 10 நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு...

ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் திறந்து வைப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர் நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த இறை மனைகளில் ஒன்றாக விளங்கும் ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் அதன் பாரம்பரிய கட்டமைப்பை...

தொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும்!

 தொகுப்பு  : முஹம்மட் றின்ஸாத் (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31) “என்னைத் தொழக்...

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும் !

 தொகுப்பு -  முஹம்மட் றின்ஸாத் 1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?  நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்...

விடியல் இணையத்தளத்தின் ரமழான் வினா விடை போட்டி !

 விடியல் இணையத்தளத்தினால் இரண்டாவது தடவையாக நடத்தப்படும்  ரமழான் வினா விடை போட்டி ஆரம்பமாகியுள்ளது.  பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாம் பரிசாக 25,000 ரூபாய்,இரண்டாம் பரிசாக 15,000...

பாராட்டு விழா!

m];ug; V rkj; mf;fiug;gw;iw gpwg;gplkhfTk; nj`ptisia trpg;gplkhf nfhz;l  கட்டட nghwpapayhsh; ,u;rhj; mfkl;bd; kfd; m];ghf; mfkl;  nj`ptis nrapdg; gs;spthrypd; kj;urhtpy; gFjp Neu khztg;gpuptpy; 3 tUlj;jpw;Fs;  KOf; Fu;Md;...

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

V.v];.vk;.;ypk; rka gz;ghl;lYty;fs; jpizf;fsj;jpdhy; ,t;tUlk; elhj;jg;gl;l Njrpa Fh;Md; Nghl;bfspy; gq;Fgw;wp ntw;wp ngw;wth;fSf;fhd rhd;wpjo; toq;Fk; ,d;W (16) nfhOk;G-10,y; cs;s K];ypk; rka tptfhu kw;Wk; jghy; mikr;rpd;...

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை !

முஹம்மட் றின்ஸாத்  அஸ்ஸலாமு அலைக்கும் உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதனை மீடியாக்கள் முலம் நாளுக்கு நாள் அறியக் கூடியதாக உள்ளது. இவர்கள் ஏன் தற்கொலை செய்து காெள்கின்றனர் என்று...

அண்மைய செய்திகள்