விடியல் இணையத்தளத்தின் ரமழான் வினா விடை போட்டி !

vidiyal-for-advt
 விடியல் இணையத்தளத்தினால் இரண்டாவது தடவையாக நடத்தப்படும்  ரமழான் வினா விடை போட்டி ஆரம்பமாகியுள்ளது.

 பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாசார நிலையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாம் பரிசாக 25,000 ரூபாய்,இரண்டாம் பரிசாக 15,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக தலா 5,000 ரூபா பெறுமதியான ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் குறித்த ஒன்பது வெற்றியாளர்களுக்கும் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரமழான் காலத்தில் உங்களது இஸ்லாமிய அறிவு தேடலை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகின்ற இப்போட்டியில் உங்களை போன்று உங்களது நண்பர்கள் உறவினர்களை அதிகம் அதிகமாக நீங்கள் இணைப்பதன் மூலம் உங்களது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கப்படும்.

இந்த கேள்விப் பக்கதினை அதிகமாக share செய்து மிகப் பெறுமதியான பணப் பரிசிலினை வெற்றிபெறுவதுடன் ஏனையோரையும் புனித ரமழான் காலத்தில் இஸ்லாமிய அறிவுத் தேடலில் இணைத்து நற்கூலிகளையும் பெற்றிடுங்கள்.

குறித்த போட்டிக்குள் நுழைவதற்கு கீழுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்…

http://vidiyal.lk/app/index.php/ramazhan