CATEGORY

சமயம்

தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் 2016ம் ஆண்டுக்கான  புதிய மாணவர் அனுமதி !

-பழுலுல்லாஹ் பர்ஹான்-   வாழைச்சேனை தியாவெட்டுவான் தாருஸ்ஸலாம் கலாபீடத்தின் 2016ம் ஆண்டு ஹிப்ழு,கிதாபுப் பிரிவுகளுக்கான  புதிய மாணவர் அனுமதி தொடர்பான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வானி விழா நிகழ்வு !

அபு அலா  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இன்று (20) செவ்வாய்கிழமை வானி விழா நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலை முத்து குமார சுவாமி கோவில் ஐயரினால் வானி விழாவுக்கான சுவாமி பூஜைகளை நடாத்தி வைத்தார். இதில்...

கல்குடாவில் அதிகரித்து வரும் ஷீ ஆக்களின் அத்துமீறலும் மௌனம் காக்கும் உலமாக்களும்  !

இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த ஷீஆக்கள் அவர்களின் கேடு கெட்ட கொள்கையை  எமது நாடு பூராகவும் அதி தீவிரமாக...

இஸ்லாத்தின் பார்வையில் வாரிசுரிமை அரசியல்….

உலகத்தில் அதிகமான மத்திய கிழக்கு முஸ்லிம்  நாடுகளில் பல தசாப்தங்களாக  மன்னர் ஆட்சி முறையே நடை முறையில் இருந்து கொண்டு வருவதை  நாம் அறிந்ததே இது இவர்களுடைய குடும்ப  வாரிசூனுாடாக பெறப் பட்ட...

முஹர்ரம் விழா !

V.v];.vk;.;ypk; rka gz;ghl;lYty;fs; jpizf;fsKk; nghuis m`jpah ,];yhkpa fy;tp epiyaKk; ,ize;J ,];yhkpa GJtUlkhd `p;yhkpa kz;lg ghh tpyhtpy; Vw;ghL nra;Js;sJ  K];ypk; rka gz;ghl;lYtyf jpizf;fsg; gzpg;ghsh; vk;.vr;.vk; ]kPy;...

மஸ்ஜித் நிருவாகிகள் பெற்றிருக்க வேண்டிய பண்புகளும் அவர்களின் சமூக,மார்க்கப் பொறுப்புக்களும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் கலாநிதி முபாறக் மதனியின் விஷேட உரை-ஓடியோ இணைப்பு!

    (ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்) https://soundcloud.com/user733934398/j7z3erwxmhy4 காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா...

மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு!

    பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான மார்க்க விழிப்பூட்டல் கருத்தரங்கு நேற்று 10 சனிக்கிழமை மாலை...

ஒரு இஸ்லாமிய சகோதரியின் கருத்து !

அன்பு சகோதரிகளே! இன்று நம்மிடத்திலே உள்ள கெட்ட செயற்பாடுகளில் ஒன்றுதான் கட்டின புரிசனையே அவர் இல்லாத நேரத்தில் கேவலமா பேசுறது. சில கணவன்மார் சமூகத்திலே தாழ்ந்த நிலையில் இருந்தாலும் மனைவியை பொறுத்த...

மாமறைக்கு ஒரு மாநாடு : பெருந் திரளான மக்கள் பங்கேற்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும்  தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு இன்று 02 வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை...

மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு !

பழுலுல்லாஹ் பர்ஹான்     மாமறைக்கு ஒரு மாநாடு எனும் தொனிப்பொருளில்  இஸ்லாமிய மாநாடு -நாளை காத்தான்குடியில் .....  

அண்மைய செய்திகள்