கல்குடாவில் அதிகரித்து வரும் ஷீ ஆக்களின் அத்துமீறலும் மௌனம் காக்கும் உலமாக்களும்  !

இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த ஷீஆக்கள் அவர்களின் கேடு கெட்ட கொள்கையை  எமது நாடு பூராகவும் அதி தீவிரமாக பரப்பிக் கொண்டிருக்கிறா்கள் என்பதை நாம் அறிந்ததே

இந்த ஷீஆக்களின் வளர்ச்சியின் முக்கிய பங்கானது எமது கல் குடாவையே  சாரும் என்றாலும் மிகையில்லை  எவ்வாறெனில் ஈரானிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காகவே அனுப்பப்பட்ட முக்கிய பெயர் தாங்கிய மவ்லவி  ஒருவர் எம் கல் குடா பிரதேசத்தை சார்ந்த ஒருவரே ஆகும்

இவர்களின் கேடு கெட்ட இந்த கொள்கையை பரப்புவதற்கு  அன்றைய காலத்தில் பக்க பலமாக இருந்ததுதான் எமது ஊரில் இயங்குகின்ற  மன்பாஉல் ஹூதா அரபிக் கலாசாலையாகும் அதனை மையப் படுத்தி அங்கு படித்த அளவுக் அதிகமான மாணவர்களை தன் பக்கம் சாய்த்து கொண்டார்கள் இதற்கு பக்க பலமாக இருந்தவர்கள் மீராவோடை பள்ளி வாயல் நிர்வாகிகளே என்றும் கூறலாம்

opick-lailahailallah-lirik

இன்று கல்குடாவில்   ஷீஆக்களின் வளர்ச்சியானது கடந்த காலங்களை விட மெச்சத்தக்கதாகவே காணப்படுகிறது ஏனெனில் ஊரில் ஏதாவது கலை கலாச்சார அரசியல் சம்பந்நமான நிகழ்வுகள் நடக்குமாக இருந்தால் அதற்கு பிரதம அதிதீயாக வரவழைக்கப்பட்டு கவ்ரவிக்கப்படுவதும் இந்த ஷீஆக்களாகவே இருக்கிறார்கள் எந்த முஸ்லிம்களை கொள்வதை ஒரு வணக்கமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்களோ அந்த ஷீஆக்களை நாமே ஊற்றி வளரப்பதென்பது தம் விரலால் தம்மையே  குத்தி்க் கொள்வதற்கே சமமாகும்

எமது ஊரைப் பொருத்த வரையில்  பல்வேறு ஜமாத்தை சார்ந்த குழுக்கள் இருக்கின்றது ஆனால் அவர்கள் தனது ஜமாத்தின் மீது வைத்துள்ள அக்கறையை தனது ஒட்டு மொத்த கல் குடா வாழ்  முஸ்லிம்களின் ஈமானை பாதுகாக்க வைத்திருப்பார்களேயானால்  இன்று இந்த ஷீஆக்கள் இந்த அளவுக்கு வளர்வதற்கு அறவே வாய்ப்பில்லை

அது மட்டு மன்றி அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர்கள் மேற் கொண்டு வருகின்ற ஒரு விடயமென்றால் பல் வேறு தொண்டு நிருவனங்களை அமைத்து ஊரில் உள்ள வரிய குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் பண உதவிகளையும் வழங்கி தன் பக்கம் சாய்த்து கொள்கிறார்கள் எம் சமூகமும் அற்சொற்ப சுகங்களுக்காக அவர்களின் பக்கம் நாளுக்கு நாள் சாய்ந்து ஈமானை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குறிய விடயமே

இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை முழுவதும் இயங்குகின்ற நிறுவனங்கள் கலாசாலைகள் பல் கலைக் கழகங்கள் மற்றும் இவர்களி்ன் கீழ் வெளிவருகின்ற  பத்திரிகைகள்  போன்ற வற்றை பார்ப்போமேயானால் காலி பிரதேசத்திலிருந்து  இயங்குகின்ற மிலேனியம் கல்வி நிறுவனம் என்ற அமைப்பு மற்றும் கொழும்பு பகுதியில் உள்ள முஅஸ்ஸிததுல் காஸிமிய்யா நிருவனம், மர்கஸூல் இமாம் ஜஃபர் அஸ்ஸாதீக் என்ற அமைப்பு கண்டியுலுள்ள ஹூசைனியா அஸ்ஸகலைன் என்ற ஒரு அமைப்பு எமது ஊரில் இயங்குகின்ற இஸ்லாமிய கலை கலாச்சார போன்ற அமைப்புக்களும் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இயங்குவதாக எம்மால் அறிய முடிகிறது

இவர்களின் முலம் இயங்குகின்ற அரபுக் கலாசாலைகளை பார்ப்போமேயானல் எமது ஊரில் உள்ள மீராவோடை மன்பாஉல் ஹூதா அரபுக் கல்லுரி மற்றும் பொலனறுவைப் பிரதேசத்தில் உள்ள ஸக்கியா அரபுக் கல்லுரி மற்றும் கொழும்பில் உள்ள ஜம்யிய்யத்துல் தஹ்பீலுல் குர் ஆன் மதரசா கொழும்பில் உள்ள முஸ்தபா சர்வதேச பல் கலைக் கழகம்  போன்றவைகளும் உள்ளன மற்றும் இலங்கையி்ல் மாதந்தாம் வெளிவருகின்ற தூதூ  அஹ்லுல் பைத், வெற்றி போன்ற பத்திரிகைகளும் இந்த ஷீஆக்களின் மூலமே வெளிவருதாக எம்மால் அறிய முடிகின்றது மேற் கூறிவை எதற்காக வென்றால் எமது ஈமானையும் எம் பிள்ளைகளையும் எமது எதிர் கால சந்ததியினரையும் இவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால் இவர்களின் கீழ் இயங்குகின்ற தொண்டு நிறுவனங்கள் அரபுக் கலாசாலைகள் பல் கலைக் கழகங்கள் முதலான வற்றிலிருந்து சேர்ந்து செயற் படுவதையோ கல்வி கற்பதையோ நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்

மீண்டும் ஒரு அத்துமீறலான சம்பம்
கடந்த வெள்ளிக் கிழமை கல்குடா பிரதேசத்தில் உள்ள மீரவோடை பாடசாலையொன்றில் நடை பெற்று உள்ளதாக அறியக் கிடைத்தது ஆனால் அத்துமீறி செயற் பட்ட ஷீஆ ஆசிரியருக் கெதிராக பாடசாலை அதிபர் குலாமோ நிருவாகமோ எந்த வீத நடவடிக்கையும் எடுக்கமாலிருப்பது மெம் மேலும் ஷீஆக்கள் தனது கேடு கெட்ட கொள்கையை பரப்பு வதற்கு முக்கிய பங்காவே அமையும் என்பதில் எந்த வீத மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை

கடைசியாக நாம் கேட்டுக் கொள்வது என்ன வென்றால்
எமது ஊரில் இயங்குகின்ற  அனைத்தின ஜமாத்தினர் உலமாக்கள் அரசியல் வாதிகள் புத்தி ஜீவிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொது நலன் விரும்பிகள் என்று அனைவரும் தனது கருத்து முரண்பாடுகளை களைத்தெறிந்து இந்த ஷீஆக்களிடமிருந்து எம் சமூகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும் இல்லையென்றால் காலப்போக்கில் எமது ஊரும் குட்டி ஈரானாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது
இன்ஷா அல்லாஹ்

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை