- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எதிர்வரும் 24ம் திகதி பூமியை கடக்கும் பிரமாண்ட விண்கல்லால்; நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு !

எதிர்வரும் 24ம் திகதி பூமியை ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் பிரமாண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள்...

நல்லாட்சி அரசாங்கம் கிராமப் புறங்களை அபிவிருத்தி செய்யும் இலக்கோடு செயற்படுகிறது – பிரதிஅமைச்சர் ஹரீஸ்

  ஹாசிப் யாஸீன் நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் கிராமப் புறங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடுசெயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.   வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டத்தில் 1000 குடும்பங்களுக்குசீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்டகுடும்பங்களுக்கு சீமெந்து மானியம் வழங்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்இடம்பெற்றது. இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதேமேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கிராமப் புறங்களை அபிவிருத்தி செய்வதற்கு பலதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அதற்கான நிதிகளும்ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கானவிலைகளை குறைக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு  வந்ததும்அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டது. இதனால் நாட்டின் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் தொடக்கம் முதலாளிமார் வரை நன்மையடைந்தனர்.  அமைச்சர் சஜீத் பிரேமதாச நாட்டின் வீடமைப்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவார் எனநம்புகின்றோம். ஏனெனில் அவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் புதல்வராவார்.  முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா நாட்டில் 1 லட்சம் தொடக்கம் 10 லட்சம் வரையான வீடுகளைநிர்மாணித்து சாதனை படைத்த ஒரு செயல் வீரர். அதே பாணியில் அவரது புதல்வாரன  அமைச்சர் சஜீத்செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதன் மூலம் நாட்டில் வீடற்ற வறிய மக்களுக்கான வீடில்லாபிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என நம்புகின்றோம்.  இதன் முதற்கட்டமாக வீடுகளை நிர்மாணித்து பூர்த்தியடையாமல் காணப்படும் வீடுகளின்நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யவே சீமெந்து மானியம் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் சஜீத்அமுல்படுத்தியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தில் நிறைவு செய்யப்படாமல் விடப்பட்டிருக்கு அபிவிருத்தி வேலைகள் அனைத்தும்விரைவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது பிரதி அமைச்சர்தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம், வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் காரியாலய முகாமையாளர்ஏ.எம்.இப்றாகீம் உள்ளிட்ட அதிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

ஜனாதிபதி புனித பெசிலிகா தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார் !

பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித பெசிலிகா தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டதாக...

ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

  ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. சுமார் 16.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த சுரங்கம் ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாகும். அதானி...

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்சில் பள்ளிகள் மூடல்!

  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பள்ளிகள் அனைத்தும் தீவிரவாதிகளின் மிரட்டலை அடுத்து மூடப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்று முன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பல பள்ளிகளுக்கு தீவிரவாதிகள் மின்னணு அச்சுறுத்தல்...

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான்!

இரண்டாயிரத்து 750 கி.மீ தொலைவு வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட, அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.  இது தரையில் இருந்து...

கல்விக்கு உயிர்கொடுப்பவர்கள் யாரும் மரணித்ததில்லை -பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌசி

அபு அலா– இலவசமாக பெற்றுக்கொள்ளும் பொருட்களை நாம் யாருமே அதை கவனத்திற்கொள்வதில்லை. ஆனால் 50 ரூபா பணம் கொடுத்து வாங்கும் ஒரு சாதாரண அப்பியாசக் கொப்பியை பாதுக்கா மிகப் பெருமதியான கவரினைப்போட்டு அந்த கொப்பியை...

கல்லெறிந்து கொல்லுகையில் களேபரம்..!!

“பாட வாய்ப்புக் கிடைத்தால் கிழவியும் பாடுவாள்” என்ற முது மொழிதான் இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.இலங்கை மருதானையைச் சேர்ந்த ஒரு பெண் சவூதியில் விபச்சாரம் புரிந்துள்ளார்.இதனை இப் பெண்ணே ஏற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை...

இலங்கை-துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு !

  ஜெம்சாத் இக்பால்   இலங்கை-துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் பாராளுமன்றக்...

ஐ.பி.எல் 2016: தோனியை ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது புனே அணி!

  ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு லோதா கமிட்டி 2 ஆண்டு தடை விதித்தது. இந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக அடுத்த 2 ஆண்டுக்கு புனே,...

Latest news

- Advertisement -spot_img