CATEGORY

அரசியல்

பசில் ராஜபக்ச கைது

  பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை...

பேரீச்சம் பழத்திற்கு சுங்க வரியை நீக்குவது குறித்து ஹலீம்-ரவி பேச்சு

புனித ரமழான் மாதத்தை முன்­னிட்டு சவூதி அரே­பியா உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளினால் இலங்­கைக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் பேரீச்சம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யை நீக்குவது குறித்­த­தான பேச்­சு­வார்த்­தை­யொன்று முஸ்லிம் சமய விவ­கார, தபால் மற்­றும்...

முரண்பாடுகளை உடனடியாக தீர்க்காவிடின் கட்சி பிளவுபடும் – தவிசாளர் பஷீர் எச்சரிக்கை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் உட­ன­டி­யாக பேசி தீர்க்­கப்­பட வேண்டும். செய­லாளர் நாயகம் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீள வழங்­கப்­பட வேண்டும். இல்­லையேல் எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய...

பிள்ளையானுக்கு எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

ரஹ்மான் நிஜாமி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்

பாகிஸ்தானில் இருந்து கிழக்குப் பகுதியை பிரித்து வங்காளதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்க கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப் பேரில் சுமார் 30 லட்சம் பேர் பலியாகினர். அப்போது...

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது : இங்கிலாந்து அறிவிப்பு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, உரிய காலத்தில் திருப்பி செலுத்தவில்லை. வங்கிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் அவரிடம் இருந்து...

இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து வருவதாக பொதுபல சேனாவின் பொதுச்...

முன்னாள் , இந்நாள் ஜனாதிபதிகள் வெளிநாடு செல்கின்றனர்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளார்.  லண்டனில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.  பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின்...

பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை – மஹிந்த ராஜபக்ச

  பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் தேசிய தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் மஹிந்தவின் இரண்டு...

பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் மௌனமும்

  மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல் குர்ஆன்...

அண்மைய செய்திகள்