- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கும்பலால் தாக்கப்பட்ட இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  ஜவ்பர்கான்-   கும்பலொன்றினால் கடுமையாக தாக்கப்பட்ட இருபாடசாலை மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.   இன்று கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சை இறுதிநாளாகும்.இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்...

தேசிய மீலாத்தின அங்குரார்ப்பண விழா!

ஏ.எஸ்.எம்.ஜாவித்   தேசிய மீலாத்தின அங்குரார்ப்பண விழா முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சினதும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக் கிழமை 24ஆம் திகதி பி.ப.2.00 மணிக்கு அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

மட்டக்களப்பில் நான்கு தினங்களுக்கு மின்வெட்டு!

  ஜவ்பர்கான்-   இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை 18.12.20415 முதல் 4 தினங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது. காலை 9..00...

தள வைத்தியசாலையில் மிக முக்கிய பிரிவுகள் இல்லாததனால் விடுதியில் சிகிச்சை பெருகின்ற நோயாளர்கள் அவதி!

அபு அலா - அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நவீன ஆய்வுகூடம், பற்சிகிச்சைப் பிரிவு மற்றும் கதிரியக்கப் பிரிவு (X-RAY) போன்றவற்றை அமைத்து தரக்கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் வேண்டுகோள் ஒன்றை...

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் துப்­பாக்கி ரவை துளைக்­காத மேலா­டையை அணி­வ­தற்கு மறுப்பு !

பாப்­ப­ரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஒரு தாக்­குதல் இலக்­கா­க­வுள்­ள­தாக பொலிஸார் எச்­ச­ரித்­துள்ள நிலை­யிலும் அவர் தனது நத்தார் தின உரையின் போது துப்­பாக்கி ரவை துளைக்­காத மேலா­டையை அணி­வ­தற்கு மறுத்­துள்ளார்.   பிரான்ஸின் பாரிஸ் நகரில்...

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவராக லலித்மோடி நீடிக்க வாய்ப்பு!

  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தலைவராக இருந்த லலித் மோடி மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் அந்த பதவியில் இருந்து லலித்மோடி...

டோனிக்கு சவால் விடும் ஜடேஜா!

சென்னை சூப்பர் அணிக்காக விளையாடிய டோனி புனே அணிக்கும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ராஜ்கோட் அணிக்கும் ஒப்பந்தமாகியுள்ளனர். அடுத்த சீசனில் டோனியை நேருக்கு நேர் எதிர்கொள்ள இருப்பது குறித்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ட...

வடகொரியாவில் அரசை வீழ்த்த சதி செய்த வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு ஆயுள் சிறை!

தென் கொரியாவில் பிறந்து, கனடாவில் டொராண்டா நகரில் கிறிஸ்தவ பாதிரியாராக பணியாற்றியவர் ஹையான் சூ லிம் (வயது 60). இவர் சமூக நலப்பணிகள் செய்வதற்காக வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்குக்கு கடந்த ஜனவரி மாதம்...

புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன; அவர்களே இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்- சஜித் பிரேமதாஸ

வடக்கு, கிழக்கு இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்று சபையில் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். புலிகளால்தான் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்பேற்க...

வாஸிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளது !

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க தனியார்துறை கையடக்க தொலைபேசி வழங்குநரான டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை என்ற அடிப்படையில் தாஜூடீனின் மரண விசாரணைகள் இடம்பெற்று வரும்...

Latest news

- Advertisement -spot_img