- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பருவ மழை நீடிக்கும் : ரமணன் !

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று  மழை தொடர்பாக அளித்த பேட்டி வருமாறு:– குமரி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. தற்போது அந்த தாழ்வு...

தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

மத்திய ஆசியா துணைகண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், உடைமை...

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவுக்கு பிணை !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அவரது இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.  கஹவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி...

தாஜூடீன் கொலையும் தொடரும் குழப்பங்களும் !

தாஜூடீன் கொலையும் தொடரும் குழப்பங்களும் ஒரே பார்வையில்  பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் மூன்று ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 10ம் திகதி...

ஜனாதிபதி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு இராணுவ பாதுகாப்பு...

நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்து சாதனை !

றியாஸ் ஆதம் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்; போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் நஜீப் முஹம்மது டிலாஸ் புதிய நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை விஞ்ஞான முன்னேற்ற...

தலைமையும் கட்சியும் என்னை அவதானிக்கின்றது : சுகாதார அமைச்சர் !

அபு அலா  கிழக்கு மாகாணத்தில் நிலவி வருகின்ற வைத்தியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் 100 வைத்தியர்களை நியமிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என...

நிலாவெளி கடற்கரையில் இந்திய மீனவரின் சடலம் மீட்பு !

எப்.முபாரக்      திருகோணமலை – நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சடலம் ஞாயிற்றுக்கிழமை(6)முற்பகல் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்....

புதிய வீதி திறப்பு விழா !

ஏ.எல்.றமீஸ் அட்டாளைச்சேனை ஆளம்குளம் பிரதேசத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்புகை அமைச்சின் பத்து இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கொங்கிரீட் வீதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில்...

பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுக்கோரி மட்டக்களப்பில் ஆப்பாட்ட பேரணி !

ஜவ்பர்கான் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்தெகதிரான வன்றைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம் பெற்றன.வீதி நாடகம்இ விழிப்புணர்வு ஸ்டடிக்கர் ஒட்டுதல் என்பனவும் இடம் பெற்றமை...

Latest news

- Advertisement -spot_img