CATEGORY

உலகம்

அணு ஆயுதங்களை பெலாரசுக்கு நகர்த்துகின்றது ரஷ்யா

ரஷ்யா தனது அணுஆயுதங்கள் சிலவற்றை பெலாரசுக்கு நகர்த்த இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்தார். தடைசெய்யப்பட்ட யுரேனியம் உள்ளடக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்க முன் வந்ததை காரணம் காண்பித்தே புடின் இந்த...

கிரீஸ் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவித்தார் – பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்

 கிரீஸ் நாட்டில் எதிர்வரும் மே 21ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான கிரீஸில் வலதுசாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி உள்ளது. அக்கட்சியின்...

நடிகர் அஜித்தின் தந்தை இன்று அதிகாலை உயிர் நீத்தார்

கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.  இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்...

ஏப்ரல் மாதம் முதல் ஆப்பிள் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை – ரஷ்ய அதிபர் உத்தரவு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் அப்பில் நிறுவனத்தின் கையடக்க தொலைபேசிகளை (i phone) அரச அதிகாரிகள் பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் ரஷ்ய ஜனாதிபதிக்கு பிடியாணை உத்தரவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புட்டின் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உக்ரைன் சிறுவர்களை சட்டவிரோதமான...

செளதி, இரான் இடையிலான நெருக்கம் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

கமலேஷ் மட்டேனி, பிபிசிசெய்தியாளர் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும்...

புனித மிகு ரமழான் மாதம் ஆரம்பிக்கவுள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 82,656 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா் அயதுல்லா கமேனி

ஈரான் அரசின் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள 22,000 பேருக்கு அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். இது குறித்து ஈரான் நீதித்...

வடகொரியா நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசி சோதனை

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு...

ஆயிரம் ஆண்டு பழமையான தங்க புதையல் நெதர்லாந்தில்..!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹூக்வுட் பகுதியில் இருந்து 1000 ஆண்டு பழமையான தங்க புதையலை கண்டுபிடித்தார். இதனை டச்சு தேசிய...

2040ம் ஆண்டில் பெருங்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கக்கூடும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள்...

அண்மைய செய்திகள்