CATEGORY

இலங்கை

கவிஞர் ஆசுகவி அன்புடீன் வபாத்தானார்

கவிஞர் ஆசுகவி அன்புடீன் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். தனது கவித் திறமையினால் இலங்கைத் தீவு முழுவதும் பிரசித்தி பெற்ற கவிஞராக திகழ்ந்து வந்தார் . மரணித்தாலும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பர்...

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.  நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,  கடந்த ஜூலை 9ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய...

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்ளன

வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது. சர்வதேச...

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – உதய கம்மன்பில

பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது என  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல,பொதுத்தேர்தலில்...

இலங்கை வங்குரோத்து நாடு என்ற நிலை இனி இருக்காது – ஜனாதிபதி

இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இணக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் நேற்று அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சற்று முன் நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இரண்டு நாட்களில் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளது

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக்...

இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை முடிக்க வேண்டும் – ஜூலி சுங்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிப் பொதியின் அங்கீகாரத்தை அமெரிக்கா, வரவேற்றுள்ளது. இந்நிலையில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு தீர்வு காணும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் இலங்கைக்கு தற்போது தேவை என அமெரிக்கா...

இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது . நாளை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்

இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரணவிடம் தெரிவித்தார். இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும்,...

தேர்தலை வலியுறுத்தும் மக்களின் மாபெரும் போராட்டம் நாட்டின் நாலாதிசையெங்கும் வெடிக்கும். இதை அரசாலும் அதன் படைகளாலும் தடுக்க முடியாது – அநுரகுமார

"உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். இல்லையேல் தேர்தலை வலியுறுத்தும் மக்களின் மாபெரும் போராட்டம் நாட்டின் நாலாதிசையெங்கும் வெடிக்கும்" என ஜே.வி.பி. தலைமையிலான...

12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆசிரியர் இடமாறுதல் சபையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து...

அண்மைய செய்திகள்